Sunday, January 2, 2011

Oil painting 3








தேவையான பொருட்கள்:
ஆயில் கலர்ஸ்(oil colors)
பேலட்(pallet)
பேலட்கத்தி(pallet knife)
லின்சீட் ஆயில்(linseed oil)
கேன்வாஸ் (canvas board)
ப்ரஷ்(brush filbert, round, flat)

செய்முறை:
முதலில் கேன்வாஸ் போர்டில் தேவையான படத்தை பென்சிலில் வரைந்துக்கொள்ள வேண்டும். பேலட்டில் பூக்களுக்கு மஞ்சள் 3 விதமான ஷேடில் பேலட்கத்தியின் உதவியால் கலந்து வைத்துக்கொள்ளவும்(ப்ரஷில் கலந்தால் முக்கால்பாகம் ப்ர்ஷிலேயே ஒட்டிக்கொள்ளும்), பின்பு இலைகளுக்கு பச்சையில் 2 அல்லது 3 ஷேடில் கலந்து வைக்கவும். இப்பொழுது மெதுவாக கேன்வாசில் வரைந்து வைத்துள்ள படத்தில் டார்க் மற்றும் லைட் ஷேடில் பூக்களுக்கும், இலைகளுக்கும் கல‌ர் கொடுக்கவும்.

குறிப்பு:
ஆயில் பெயிண்ட் ரொம்ப திக்காக இருந்தால் லின்சீட் ஆயில் சிறிது சேர்த்து கலக்கவும்(அதாவது ஃபேப்ரிக் பெயின்டில் மீடியம் உபயோகிப்பது போல் ஆயில் பெயின்டிங்கில் லின்சீட் ஆயிலை பயன்படுத்தவும்).

8 comments:

சக்தி கல்வி மையம் said...
This comment has been removed by the author.
thamizhparavai said...

நல்லா இருக்கு தர்ஷினி...இது ஃபேஸ்புக்லயே பார்த்த ஞாபகம்...
டவுட்: இது கேன்வாஸ்ல வரைஞ்சதா?
ஆயில் பெயிண்டிங்னா என்ன கலர் மெட்டீரியல்?
எனக்கு ஆயில் பேஸ்டல்தான் தெரியும்...அதக் கூட பிரஷ் வச்சு வரையறது இல்ல...

பெயிண்டிங் போடுறப்போ, உபகரணங்கள் சொன்னா உதவியா இருக்கும்...நன்றி...

Mahi said...

அழகா இருக்கு தர்ஷினி!

kiran said...

hey dharshini..after a long time....!!

nice work...liked it..:)

happy new year..!! :)

dharshini said...

thanks sakthistudycentre.blogspot.com

ஆமாம் தமிழ்ப்பறவை...
கேன்வாஸில்தான் வரைந்தேன்,ஆயில் பெயிண்டிங்ஸ்+உபகரணங்கள் புகைப்படம் எடுத்து இணைத்துள்ளேன்(விளக்கமும் கொடுத்திட்டேன்)நன்றி தமிழ்ப்பறவை.

dharshini said...

நன்றி மஹி..

thanks kiran...

thamizhparavai said...

செய்முறைவிளக்கத்துக்கு நன்றி தர்ஷினி...உதவியாக இருக்கும்

painted princess collection said...

Hi nice painting dharshini
anandhirajan
www.anandhirajansartsncrafts.blogspot.com

LinkWithin

Blog Widget by LinkWithin