
கிளாஸ் பெயிண்டிங்ஸ்டெயிண்டு
கிளாஸ்அவுட்லைனர்(கருப்பு)
கிளாஸ் கலர்ஸ்
விரும்பிய படம்
வார்னிஷ்
தின்னர்
சில்வர் பாஃயில்
முதலில் விரும்பிய படத்தை க்ளாசின் அடியில் வைத்து அவுட் லைன் வரைந்து ஒருநாள் காயவிடவும், காய்ந்ததும் கிளாஸ் கலர்ஸ் கொண்டு கலர் கொடுக்கவும். கிளாஸ் கலர்ஸ்வுடனே காய்ந்து விடுவதால் (கலர் கொடுத்து முடித்த வுடனே தேவையற்ற இடங்களில் அழிக்க திண்ணரை பயன்படுத்தலாம்)க்லாசின் பின்புறம் சில்வர்
பாஃயில் வைத்து (கசக்கி) ப்ரேம் செய்யவும்.