புதன், 24 ஜூன், 2009

potpainting1
தேவையான பொருட்கள்:

கறுப்பு எனாமல் கலர் 50 மில்லிலிட்டர்(black enamel)
மெட்டாலிக் காப்பர் கலர்(metalic copper)
செல்லோ டேப்
ப்ரஷ் (flat)
வார்னிஷ்
செயற்கை பூக்கள் அலங்கரிப்பதற்க்கு

செய்முறை:

முதலில் பானைக்கு கறுப்பு எனாமல் கலரை அடிக்க வேண்டும்.
அதன் மேல் படத்தில் காட்டியபடி செல்லோ டேப்பை ஒட்ட வேன்டும்.
இப்பொழுது ஒட்டிய செல்லோ டேப்பின் மேலும் சுற்றியுள்ள இடங்களிலும் மெட்டாலிக் காப்பர் கலரை அடிக்க வேண்டும். 5 நிமிடம் காய்ந்ததும் ஒட்டிய செல்லோ டேப்பை எடுத்து விட்டால் அழகான பானை ரெடி.இறுதியாக வார்னிஷ் அடித்து காய்ந்ததும் செயற்கை பூக்களை அலங்கரிக்க வேண்டும்.ஒட்டிய இடத்தில் மட்டும் பெயின்ட் இல்லாமல் பார்ப்பதற்கு ரிச்லுக்காக இருக்கும்.
10 கருத்துகள்:

kiran சொன்னது…

too gud dharshini.. :)...

தமிழ்ப்பறவை சொன்னது…

நல்ல முயற்சி தர்ஷினி...விளக்கம் கொடுத்தது கூடுதல் சிறப்பு...

dharshini சொன்னது…

thanks kiran..

நன்றி தமிழ்பறவை.
விளக்கம் கேட்டு ஆரம்பித்ததே நீங்கள்தான்.(மறந்துடீங்க போல!).

அரவிந்த் சொன்னது…

அருமையான பதிவு.. நல்ல விளக்கமும்.. ஆனால், நாங்களெல்லாம் வரைய வேண்டுமென்றால், வாடகைக்குத்தான் ஆள் பிடிக்க வேண்டும். இது கொஞ்சம் சுலபமாக உள்ளது (வெறும் ஒட்டின்க்) ரொம்ப நாள் முன்பு, என் பதிவில் (http://sivigai.blogspot.com/2008/07/blog-post_08.html), அனுமதி கேட்டிருந்தீர்கள்.. மிக்க சந்தோஷம்.. என் பதிவை படிக்கிறார்கள் என்பதே அதிசயம். நீங்கள் அதையும் தாண்டி... விரைவில், உங்களிடமிருந்து அடுத்த படைப்பை எதிர் பார்க்கிறேன். நன்றி.

தமிழ்ப்பறவை சொன்னது…

தர்ஷினி ‘கேள்வி-பதில்’ தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். தொடர விரும்புகிறேன்..
மேலும் விபரங்களுக்கு,http://thamizhparavai.blogspot.com/2009/07/32.html

நேசமித்ரன் சொன்னது…

இதுக்கெல்லாம் நிறைய பொறுமையும் திறமையும் நுணுக்கமும் வேணும்
நம்ம்மகிட்ட இதுல எதுவும் இல்லைங்க
ஏதோ கவிதை எழுதுனோமா பின்னூட்டம் போட்டோமான்னு போகுது வாழ்கை
ஆனா உங்க வலைப்பதிவை தொடர்ந்து பார்குரதுன்னு முடிவு பண்ணிட்டேன்

கடையம் ஆனந்த் சொன்னது…

very nice.

dharshini சொன்னது…

நன்றி அர்விந்த் அனுமதிக்கும் எதிர்பார்ப்பிற்கும்.பின்னூட்டத்திலேயே பதில் சொல்வீர்கள் என்று நினைத்தேன்.
இருந்தாலும் படங்களை அப்பொழுதே டவுன்லோட் செய்துவிட்டேன்,இனிமேல்தான் வரையவேண்டும்.

அழைப்பிற்கு நன்றி தமிழ்பறவை.

முதல் வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி நேசமித்திரன்.

நன்றி கடையம் ஆனந்த்.

கார்க்கி சொன்னது…

எப்படி இருக்க?????????

dharshini சொன்னது…

fine karki..

Arts and crafts only

LinkWithin

Blog Widget by LinkWithin