வெள்ளி, 1 மே, 2009

arts&crafts(video)

12 கருத்துகள்:

தமிழ்ப்பறவை சொன்னது…

ஹய்யோ.... எல்லாமே அழகுதான். இவ்வளவையும் நான் பண்ணிருந்தா ஒவ்வொரு பதிவாப் போட்டு ஒரு வருஷத்தை ஓட்டிருப்பேன்.
1.44 முதல் 1.46 வரை வரும் இரட்டை ரோஜா அருமை.
‘டைல்ஸ்’ இல் வந்த வினாயகர் வண்ணம் மாறுவது சிறப்பு.
இவ்வளவு கைவினைப் பொருள் பண்றதுக்கே நேரம் உங்களுக்கு எப்படிக் கிடைக்குதுன்னு யோசிக்கிறேன். அதெல்லாம் காணொளிக் காட்சியா வேற மாத்திருக்கீங்க...
ஹாட்ஸ் ஆஃப் டூ யு...

கடையம் ஆனந்த் சொன்னது…

அருமை. சிறப்பாக இருக்கிறது. வீடியோவில் பதிவு செய்திருப்பது ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கிறது. காலத்திற்கு ஏற்ற முயற்சி. பாராட்டுக்கள்.

dharshini சொன்னது…

அந்த இரட்டை ரோஜா செராமிக் பவுடரில் முயற்சி செய்தது.
வண்ணங்களை மாற்றியது மிக எளிதான முறையில்தான்..
உங்கள் வாழ்த்திற்கு மிக்க‌ நன்றி தமிழ்பறவை.

dharshini சொன்னது…

எல்லாமே ஸ்டில்ஸ்தான் கடையம் ஆனந்த்..
அதைதான் வீடியோவாக மாற்றினேன்(முதல் மற்றும் முடிவில் வீடியோ மிக்ஸ்). பாராட்டிற்கு நன்றி.

டக்ளஸ்....... சொன்னது…

கலக்கல் தர்ஷினி..!

dharshini சொன்னது…

நன்றி டக்ளஸ்..

prabhugsp சொன்னது…

thanks a lot for ur comments on my blog..

U do a lot of stuffs...Gud creativity..

dharshini சொன்னது…

thanks parbhugsp

ஹர்ஷினி அம்மா - சொன்னது…

தர்ஷினி உங்க எல்லா படைப்பும் ரொம்ப அருமை...முதலிலே தமிழ்குடும்பத்தில் பார்த்து இருக்க்கிரேன்... பாராட்டுக்கள்

அதே போல உங்கள் வலைப்பூவும் ரொம்ப அழகு!!!!!.

dharshini சொன்னது…

thanks harshini amma.

சந்தான சங்கர் சொன்னது…

மிகவும் அருமையாக இருக்கின்றது.
வாழ்த்துக்கள்.

சந்தான சங்கர் சொன்னது…

நன்றி தர்ஷினி.

Arts and crafts only

LinkWithin

Blog Widget by LinkWithin