அருமையான பதிவு வாழ்த்துக்கள் .....rks ''நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -தொல்லுலகில் நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை!''-அவ்வையார்
very nice kavidai see in this world no one takes care we when we compare abt amma to other relations edayum edirparkada oru atma nam thai tan so we alwys love and take care our amma
very nice kavidai see in this world no one takes care we when we compare abt amma to other relations edayum edirparkada oru atma nam thai tan so we alwys love and take care our ammaqa
உலகில் எதற்கும் ஒரு விலை உண்டு ஆயின் எந்த விலைக் கொடுத்தும் கிடைக்காது அம்மாவின் அன்புக்கு இணை அது நமக்கு நாம் அம்மா ஆகையில் தான் புரிகிறது..அப்போது அம்மா...புகைப்படத்தில்
வாழ்த்துக்கள்...அம்மாவுக்கு அர்த்தம் சொல்ல எந்த அகராதியின் பக்கங்களும் பத்தாது... ஒரு சின்ன வேண்டுகோள்... அந்த 'வேர்டு வெரிஃபிகேஷனை' எடுத்திடுங்க...ப்ளீஸ்...
7 comments:
nice!
அருமையான பதிவு வாழ்த்துக்கள் .....rks
''நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -தொல்லுலகில்
நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோருக்கும் பெய்யும் மழை!''-அவ்வையார்
very nice kavidai
see in this world no one takes care we when we compare abt amma to other relations
edayum edirparkada oru atma nam thai tan so we alwys love and take care our amma
very nice kavidai
see in this world no one takes care we when we compare abt amma to other relations
edayum edirparkada oru atma nam thai tan so we alwys love and take care our ammaqa
உலகில் எதற்கும் ஒரு விலை உண்டு
ஆயின் எந்த விலைக் கொடுத்தும்
கிடைக்காது அம்மாவின் அன்புக்கு இணை
அது நமக்கு நாம் அம்மா ஆகையில் தான்
புரிகிறது..அப்போது
அம்மா...புகைப்படத்தில்
அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்...அம்மாவுக்கு அர்த்தம் சொல்ல எந்த அகராதியின் பக்கங்களும் பத்தாது...
ஒரு சின்ன வேண்டுகோள்... அந்த 'வேர்டு வெரிஃபிகேஷனை' எடுத்திடுங்க...ப்ளீஸ்...
Post a Comment