வியாழன், 9 அக்டோபர், 2008

அன்புள்ள அம்மாவிற்கு .......
இது நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பொது எழுதிய முதல் கவிதை.

அன்னை

ஒவ்வொரு வார்த்தைக்கும்
பொருள் தேடினேன்
எனதுஅகராதியில்
ஆனால்
அன்பிற்கு மட்டும்
பொருள் இல்லை
அன்னையென்று ...

7 கருத்துகள்:

Ramesh சொன்னது…

nice!

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அருமையான பதிவு வாழ்த்துக்கள் .....rks
''நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -தொல்லுலகில்
நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோருக்கும் பெய்யும் மழை!''-அவ்வையார்

sankara சொன்னது…

very nice kavidai
see in this world no one takes care we when we compare abt amma to other relations
edayum edirparkada oru atma nam thai tan so we alwys love and take care our amma

sankara சொன்னது…

very nice kavidai
see in this world no one takes care we when we compare abt amma to other relations
edayum edirparkada oru atma nam thai tan so we alwys love and take care our ammaqa

T.V.Radhakrishnan சொன்னது…

உலகில் எதற்கும் ஒரு விலை உண்டு
ஆயின் எந்த விலைக் கொடுத்தும்
கிடைக்காது அம்மாவின் அன்புக்கு இணை
அது நமக்கு நாம் அம்மா ஆகையில் தான்
புரிகிறது..அப்போது
அம்மா...புகைப்படத்தில்

கடையம் ஆனந்த் சொன்னது…

அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

தமிழ்ப்பறவை சொன்னது…

வாழ்த்துக்கள்...அம்மாவுக்கு அர்த்தம் சொல்ல எந்த அகராதியின் பக்கங்களும் பத்தாது...
ஒரு சின்ன வேண்டுகோள்... அந்த 'வேர்டு வெரிஃபிகேஷனை' எடுத்திடுங்க...ப்ளீஸ்...

Arts and crafts only

LinkWithin

Blog Widget by LinkWithin