சனி, 5 பிப்ரவரி, 2011

Tiles painting

9 கருத்துகள்:

தமிழ்ப்பறவை சொன்னது…

சூப்பரா இருக்கு தர்ஷினி. அதுலயும் அந்த சிவப்பு கறுப்பு வண்ணப்பூச்சி கலக்கல். என்ன இது? என்ன பெயிண்டிங்க், மெட்டீரியல்???

dharshini சொன்னது…

டைல்ஸ்சில் செய்ததால் மிகவும் ஷைனிங்காக இருக்கு தமிழ்பறவை.... கூடவே பெயிண்டிங் ஈரமாக இருக்கும் போதே பட்டாம்பூச்சிக்கு கொஞ்சம் கோல்ட் மற்றும் சில்வர் கலரை தூவிவிட்டேன் அதனால் இந்த பெயிண்டிங் இன்னும் ரிச்லுக் கொடுத்தது....
நன்றி தமிழ்பறவை.

kiran சொன்னது…

lovely and colorful..! :)

dharshini சொன்னது…

thanks kiran...

Mahi சொன்னது…

அழகா இருக்கு தர்ஷினி!

கபீரன்பன் சொன்னது…

மிகவும் அழகான படைப்புகள்.

புகைப்படங்களை ப்ளாஷ் இல்லாமல் வெளிப்புற நிழலில் எடுத்தால் படத்தில் ஒளியின் பிரதிபலிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

இவ்வளவு படைப்புகளையும் காப்பாற்றுவதே ஒரு பெரிய வேலையாச்சே !!!:)

பாராட்டுகள்

சந்தான சங்கர் சொன்னது…

எல்லாமே நல்ல இருக்குங்க
கபீரன்பன் சொன்னதுபோல்
பகலில் வெளிப்புற பகுதியில்
பிளாஷ் இல்லாமல் எடுத்தால்
ஓவியத்தின் அசல் நன்கு
தெரியும்..

முயன்று பாருங்கள்..

வாழ்த்துக்கள்.

மாற்றுப்பார்வை சொன்னது…

மிகவும் அழகான படைப்புகள்

கவிஞா் கி. பாரதிதாசன் சொன்னது…


வணக்கம்

வண்ணத்துப் பூச்சிகள் வந்தே அணிவகுக்க
எண்ணத்தல் ஊறும் இனிப்பு

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

Arts and crafts only

LinkWithin

Blog Widget by LinkWithin