செவ்வாய், 26 ஜனவரி, 2010

கிளாஸ் பெயிண்டிங் -7


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
14 கருத்துகள்:

தமிழ்ப்பறவை சொன்னது…

சூப்பரா இருக்குங்க தர்ஷினி...வெல்கம் பேக்.... நான் தான் கொஞ்சம் பிஸியாயிட்டேன்...

dharshini சொன்னது…

thanks thamizhparavai...

பெயரில்லா சொன்னது…

very nice

மகி சொன்னது…

தர்ஷினி, ப்ளாக் மிகவும் அழகா, மாடர்னா இருக்கு.உங்கள் படைப்புகளைப் பத்தி சொல்லவே வேணாம்..எல்லாமே அருமை! வாழ்த்துக்கள்.

Sangkavi சொன்னது…

உங்க லே அவுட் சூப்பர்... உங்கள் கிளாஸ் பெயிண்டிங் ஒவ்வொன்றும் முத்துக்கள்...

sarusriraj சொன்னது…

தர்ஷினி ரொம்ப நல்லா இருக்கு , உங்கள் கைவண்ணம் எல்லாம் ரொம்ப அருமையாக இருக்கும் . வாழ்த்துக்கள்

கடையம் ஆனந்த் சொன்னது…

வெல்கம் பேக்...

கடையம் ஆனந்த் சொன்னது…

உங்கள் கைவண்ணம் எல்லாம் ரொம்ப அருமையாக இருக்கு.

vijis kitchen சொன்னது…

நல்ல கைவ்ண்னம், வாழ்த்துவதற்க்கு வரிகள் இல்லை.

Mrs.Faizakader சொன்னது…

ரொம்ப அழகாக இருக்கு தர்ஷினி

dharshini சொன்னது…

பெயரில்லா, மகி, Sangkavi sarusriraj,
கடையம் ஆனந்த், vijis kitchen,faiza உங்கள் அனைவரின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி..

Bogy.in சொன்னது…

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

சிநேகிதி சொன்னது…

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
அன்பாய் நான் கொடுக்கும் விருதை பெற்றுக்கொள்ள வாருங்கள்

http://en-iniyaillam.blogspot.com/2010/08/blog-post.html

dharshini சொன்னது…

thanks faiza.

Arts and crafts only

LinkWithin

Blog Widget by LinkWithin