Saturday, April 11, 2009

அரசஇலை ஓவியம்





11 comments:

ஆதவா said...

என்னவோ பண்ணியிருக்கீங்க.... ஆனா அது தெளிவா தெரியலை!

வாழ்த்துக்கள் சகொதரி!

நாகை சிவா said...

நிலவு தெரியுது. நிலவு கீழ் இருப்பது என்னனு புரியல :(

Anonymous said...

அரச மர இலையில் இது என்ன மாயம்? கலை நயத்துடன் வரைந்து இருக்கிறீர்கள்.
கொஞ்சம் உன்னிப்பா கவனிக்க வேண்டியிருக்கிறது. அழகாக இருக்கிறது.

thamizhparavai said...

வாழ்த்துக்கள் தர்ஷினி... இதே போல் நான் 9ம் வகுப்பு படிக்கும்போது செய்து தோல்வியைத் தழுவியதை நியாபகப் படுத்தி விட்டீர்கள்.. நல்ல முயற்சி.. இன்னும் தெளிவாகப் படம் வந்திருக்கலாம் (போஸ்டர் கலரில்)...
(ஒரு வாரதிற்கு மேல் காத்திருந்தீர்ப்பீர்கள் இலை காய என நினைக்கிறேன்...)...
உங்களின் முயற்சியும் ஆர்வமும் எனது பால்யப் பருவத்தினை நினைவூட்டுகின்றன... நன்றி தோழி...

dharshini said...

ஆதவா கூறியது...

//என்னவோ பண்ணியிருக்கீங்க.... ஆனா அது தெளிவா தெரியலை!
வாழ்த்துக்கள் சகொதரி!//
புரியுது அண்ணா!
நன்றி :)
// நாகை சிவா கூறியது...
நிலவு தெரியுது. நிலவு கீழ் இருப்பது என்னனு புரியல :(//
நிலா வெளிச்சம் கொஞ்சம் கம்மியா இருக்கு..


நன்றி கடையம் ஆனந்த்.

//தமிழ்ப்பறவை கூறியது...
(ஒரு வாரதிற்கு மேல் காத்திருந்தீர்ப்பீர்கள் இலை காய என நினைக்கிறேன்...)...//

இதை தண்ணீரில் 2 மாதம் போட்டுவைத்து பிறகு அதை மிருதுவாக தேய்த்து கழுவினால் சல்லடை போன்று இலை கிடைக்கும்.அதில்தான் வரைந்தேன். வாழ்த்திற்கு நன்றி தமிழ்ப்பறவை.

thamizhparavai said...

இரு மாதம் தேவை இல்லை. ஒரு வாரம் அல்லது பத்து நாளே போதும் ... நீரில் ஊற வைத்து, பின் பழைய டூத் பிரஷில் பக்குவமாகத் தேய்த்தெடுத்தாலே சல்லடை அமைப்புக் கிடைக்கும் என நினைக்கிறேன். முயற்சித்துப் பாருங்கள்....

தேவன் மாயம் said...

நல்லா பண்ணியிருக்கீங்க!!!
கலையரசிக்கு வாழ்த்துக்கள்!

"கருவெளி" said...

வலை உலகில்...
இலையில் ஓவியம்...
மாயவலை உலகெங்கும் என்றபடி
ஜொலிக்குது... ஒரு இலை...
மாயக்கண்ணாடியாய் ஜொலிக்குது
இன்னொரு இலை...

வீட்டில் சொல்லி சுத்தி போட்டுக்கோ... முடியாதுனு சொன்னா...அண்ணனின் அன்பு வேண்டுகோள்னு சொல்லிடு...

"கருவெளி" said...

அன்பு சகோதரி...
நான் முன்பு உரைத்தபடியே உங்களது படைப்பு ஒன்றை இங்கு பயன்படுத்தி உள்ளேன்..
http://oliyinpayanam.blogspot.com/2009/04/blog-post_14.html

உங்களிடம் ஒரு வாய்ப்பு பற்றி கூற வேண்டும்... அதுபற்றி மேலும் பேச... என்னை நீங்கள் karuveli.mahendran@gmail.com ல் தொடர்பு கொள்ளலாம்.

dharshini said...

// தமிழ்ப்பறவை கூறியது...

இரு மாதம் தேவை இல்லை. ஒரு வாரம் அல்லது பத்து நாளே போதும் ... நீரில் ஊற வைத்து, பின் பழைய டூத் பிரஷில் பக்குவமாகத் தேய்த்தெடுத்தாலே சல்லடை அமைப்புக் கிடைக்கும் என நினைக்கிறேன். முயற்சித்துப் பாருங்கள்....//

நன்றி.கண்டிப்பாக‌ முயற்சித்து பார்க்கிறேன்.


நன்றி தேவன்மாயம் சார்.


// "கருவெளி" ராச.மகேந்திரன் [R.Mahendran] கூறியது...

வலை உலகில்...
இலையில் ஓவியம்...
மாயவலை உலகெங்கும் என்றபடி
ஜொலிக்குது... ஒரு இலை...
மாயக்கண்ணாடியாய் ஜொலிக்குது
இன்னொரு இலை...

வீட்டில் சொல்லி சுத்தி போட்டுக்கோ... முடியாதுனு சொன்னா...அண்ணனின் அன்பு வேண்டுகோள்னு சொல்லிடு...//

நன்றி அண்ணா(வஞ்சப்புகழ்ச்சி எல்லாம் இல்லையே?!)

Raju said...

தர்ஷினி அக்கா...உங்ககிட்ட நிறைய வித்தை இடுக்கு...
ம்ம்..கலக்குங்க!

LinkWithin

Blog Widget by LinkWithin