Friday, March 13, 2009

போஸ்டர் கலர்-2

9 comments:

Anonymous said...

படங்கள் அருமை.

Anonymous said...

இன்று முதல்
மனிதனாய் இரு...
//
அதை எப்போதும் என்று மாற்றிக்கொள்ளாலாமே. எப்போதும் மனிதனாக இருந்தால் தான் வையகம் தளைக்கும்.

Anonymous said...

எல்லாம் நீங்கள் வரைந்ததா? நல்லாயிருக்கு.

dharshini said...

எல்லாமே நான் வரைந்தது தான். திருத்திகிறேன். நன்றி.

thamizhparavai said...

நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.
குறிப்பாக வான நிறம் கீழே வெள்ளையும், போகப்போக அடர்த்தி அதிகமாகி நீலமாவதும், ஆற்றின் நிறக்கோர்வையும், இடது பக்க மர வண்ணங்களும் அருமை.
சில ஆலோசனைகள். தேவைப் பட்டால் கவனத்தில் கொள்ளவும்.
இடது பக்க ஆற்றோரப் பூக்களை இன்னும் தெளிவாகப் போட்டிருக்கலாம்.ஏனெனில் அது பார்வைக்கு அருகில் இருக்கிறதல்லவா...? அதுபோல் வலதோர மலை முகட்டிற்கு மேலுள்ள மரங்களை,மலைமுகட்டிலிருந்து பிரிக்கும் எல்லை தெளிவற்றாதாக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.மூலப் ப்டம் பார்க்கவில்லை. பொதுவாக எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்.ஸ்கேன் செய்து போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ? இல்லையேல் படத்தை சிஸ்டத்தில் விண்டோஸ் பிக்சர் வியூவரில் ஓப்பன் செய்து, அதில் மேலே இருக்கும் ‘auto correct' ஆப்ஷனைத் தேர்வு செய்துப் பின் சேமித்துப் போடுங்கள் இன்னும் தெளிவாக இருக்கும்.மன்னிக்கவும் அளவுக்கு அதிக அறிவுரைகளுக்கு...

dharshini said...

படம் ரொம்ப பெரியதாக இருப்பதால் scan பண்ணமுடியவில்லை.
உங்கள் அறிவுரைக்கும் வருகைக்கும் நன்றி.
நான் Os linux use பண்றேன்.

Unknown said...

All ur works are too gud...but i cud not understand a single letter u wrote in ur blog.. i donnoo.. tamil.. :(.. :)..Thanks 4 commenting on my blog.. :)

dharshini said...

thanks kiran..

Indiatastes said...

Nice Picture.

LinkWithin

Blog Widget by LinkWithin