Thursday, November 20, 2008

எம்பாஸ் பெயிண்டிங் -1



6 comments:

Radha N said...

தாங்கள் இதனை எப்படி செய்தீகள் என்று விளக்கமளித்தால் நன்றாக இருக்குமே

thamizhparavai said...

ஓவியம் நன்றாக உள்ளது. 'எம்பாஸ் ஓவியம்' என்றால் என்ன என விளக்கலாமே...? ஓவியத்துடன் சிறிது குறிப்பையும் வெளியிட்டால்தான் என்ன? இது எவ்வகை ஓவியம் எனவும் தெரிந்துகொள்ள வசதியாக இருக்குமல்லவா...?
ஓவியம் நன்கு ஜொலிப்பது தெரிகிறது. நேரில் இன்னும் ஜொலிப்பு அதிகமாயிருக்குமென நினைக்கிறேன். வாழ்த்துக்கள்...

dharshini said...

emboss painting என்றால் velvet துணியில செய்யக்கூடிய ஒவியம் (ம) metal, silverfoil sheet-layum செய்யலாம்...அடுத்த emboss painting நிச்சயமாக விளக்கத்துடன் தருகிறேன்.

thamizhparavai said...

நன்றி...அடுத்த பதிவில் எதிர்பார்க்கிறேன். கிட்டத்தட்ட எல்லா ஓவியங்களிலும் ஒரே மாதிரி பெண்கள் முகஜாடை தெரிகிறதே.. அது என்ன வகை ஓவியம் எனறு கேட்டேன்.தஞ்சாவூர்,ராஜஸ்தானி...? அதுவும் அடுத்த பதிவில் போட்டால் பதிவு பூரணமாக இருக்குமல்லவா...?!

dharshini said...

இது ராஜஸ்தானி வகைதான்...
மத்த paintings என்னோட ஸ்டைல்தான்..

narsim said...

thiramai!! nice one!!

LinkWithin

Blog Widget by LinkWithin