வெள்ளி, 3 அக்டோபர், 2008

vinayagar


பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலம்செய் துங்க கரிமுகத்து தூமணியே
நீ எனக்கு சங்கதமிழ் மூன்றும் தா.

3 கருத்துகள்:

தமிழன்... சொன்னது…

வாழ்த்துக்கள்...

cheena (சீனா) சொன்னது…

பிள்ளையார் சூப்பரா இருக்கார்

நல்வாழ்த்துகள்

ஆமா இந்த வேர்டு வெரிபிகேசன் தேவையா

பகீ சொன்னது…

வாழ்த்துக்கள்

Arts and crafts only

LinkWithin

Blog Widget by LinkWithin