தேவையான பொருட்கள்:
க்ளாஸ் 1
க்ளாஸ் அவுட்லைனர்
கருப்பு ஃபேப்ரிக் கலர்
ப்ரஷ்
அலுமினியம் ஃபாயில்
செய்முறை:
முதலில் க்ளாஸை நன்றாக கழுவி காயவைத்துக்கொள்ளவும். காய்ந்ததும் தேவையான படத்தை அவுட்லைன் வரைந்து, பின்புறம் திருப்பி அவுட்லைன் கொடுத்த இடத்தை தவிர மீதி இடங்களில் கருப்பு ஃபேப்ரிக் கலர் திக்காக கொடுத்து காய்ந்ததும், அலுமினியம் ஃபாயில் பேப்பரை கசக்கி (இதுவும் பின்புறம்)ஃப்ரேம் செய்யவும்.
2 comments:
அழகு....
எந்த கிளாஸ் ? இன்னும் தெளிவாகப் படம் சுட்டி விளக்கினால் நலம்..(ஓவர் தொந்தரவா...?)
இது ப்ளெயின் க்ளாஸ்தான் தமிழ்பறவை.. செய்முறையும் அப்லோட் செய்துவிட்டேன்..
(ஓவர் தொந்த்தரவு எல்லாம் இல்லை) நன்றி.
Post a Comment