Thursday, July 9, 2009
குந்தன் பூச்செடி
தேவையான பொருட்கள்:
கலர் குந்தன்கள்
கோல்டன்கலர் கம்பிகள்
செயற்கை இலைகள்
அலங்கரிக்க பூச்சாடி
ஃப்ளோரல் டேப்
கத்தரிக்கோல்
மகரந்தம் (தேவைப்பட்டால்)
செய்முறை:
முதலில் கோல்டன் நிற கம்பிகளை தேவையான அளவிற்கு ஒரே அளவாக 5 கம்பிகளை வெட்டிகொள்ளவும்.
குந்தன் கற்களில் இரு ஓட்டைகள் இருக்கும், முதல் ஓட்டையில் கம்பியை நுழைத்து வெளியே இழுத்து முறுக்கி விடவும். பின் இன்னொரு ஓட்டையில் கம்பியை நுழைத்து காம்பாக இழுக்கவும். இவ்வாறு ஒவ்வொரு பூவுக்கும் 5 கற்களில் இதேபோல் செய்து ஒன்றாக பூ போல் இணைக்கவும். (தேவையானால் மகரந்தத்தை இணைக்கவும்.)15 அ 20 பூக்கள் செய்தபிறகு கம்பியில் ஃப்ளோரல் டேப்பை சுற்றி இலைகளையும் பூக்களையும் இணைத்து செடிபோல் செய்து பூச்சாடியில் அலங்கரிக்கவும்.
Labels:
kundanplant
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
உங்கள் பதிவுகள் அருமை. தொடருங்கள் வாழ்த்துக்கள்.....
நம்ம வலைப்பக்கமும் வந்து பாருங்க பிடிச்சிருந்தா அடிக்கடி வாங்க...
Your effort to learn and the way u try to share your precious knowledge by spendung ur expensive time is
really great
A Royal salute !!!
:)
அழகா இருக்கு தர்ஷினி...
அது சரி... குந்தன் கற்கள்னா என்ன?
உங்களோட கலைத்திறமை ரொம்ப கஷ்டமா இருக்குங்க.. தமிழ்ப்பறவை அண்ணன்கிட்ட கேட்ட மாதிரி, 'மு' போட்டு மாங்கா வரையற மாதிரி ரொம்ப சுலபமான பதிவு வேணுமுங்க... கொஞ்சம் பாத்து பண்ணுங்க..
Just for fun.. Really superb..
நன்றி சந்ரு முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்.
நன்றி நேசமித்திரன்..
// தமிழ்ப்பறவை கூறியது...
அழகா இருக்கு தர்ஷினி...
அது சரி... குந்தன் கற்கள்னா என்ன?//
குந்தன் கற்கள் என்பது இமிடேஷன் நகைகள் செய்ய பயன்படுத்தப்படும் ஒருவித கற்கள்.
நன்றி தமிழ்பறவை..
நன்றி அரவிந்த்..
Post a Comment