Tuesday, March 17, 2009

போஸ்டர் கலர்- 3

7 comments:

KABEER ANBAN said...

நல்ல முயற்சி தர்ஷ்ணி

நான் வரைஞ்சது தபால் கார்டு அளவிலான அட்டை.ஆனா நீங்க பெரிய ட்ராயிங் ஷீட்-ல போட்ட மாதிரி இருக்கு. படம் பெரிசாக பெரிசாக ஸ்கேலப் பிரச்சனை வரும். அதாவது உடம்பு அல்லது தலை பெரிசா போய் காலுக்கு இடம் இருக்காது. இதை வர்ணம் ஆரம்பிக்கிறது முன்பே சரி செய்து கொள்ளணும்.

வர்ணங்கள் போஸ்டர் கலர்-ல பளிச்ன்னு இருக்கு.

டிஜிடல் போட்டோ எடுக்கும் போது தரையில் வெள்ளை இல்ல கருப்பு தாள் பரப்பி அது மேல படத்தை வச்சு காமிராவை செங்குத்தாக பிடித்து பிளாஷ் இல்லாமல் (வெளியே நிழலில்)எடுத்தால் படம் ப்ளாட்டாக வரும். அப்புறம் அதை எடிட்டரில் ட்ரிம் செய்து கொள்ளலாம். :))

மேலும் நல்ல நல்ல படைப்புகளை செய்ய வாழ்த்துகள்.

Anonymous said...

ரொம்ப அழகாக வரைந்து இருக்கிறீர்கள் தர்ஷ்ணி.
தொடரட்டும் உங்கள் படைப்புகள்.

Anonymous said...

இன்று முதல்
எப்போதும் மனிதனாய் இரு...
//
மாற்றத்துக்கு நன்றி தர்ஷினி.

dharshini said...

ரொம்ப நன்றி கபீரன்பன் சார் வருகைக்கும் அறிவுரைக்கும்.
அடுத்த முறை கண்டிப்பாக backround மற்றும் photoவை செங்குத்தாக போடுகிறேன்.

dharshini said...

thanks கடையம் ஆனந்த்..

thamizhparavai said...

பறவை அழகு தர்ஷினி.என்ன வாலை இன்னும் நறுக்காமலிருந்திருக்கலாம். நல்ல முயற்சி.(நான் அதுகூட முயற்சித்ததில்லை. சிறு வயதில் ‘ந’விலிருந்து போட்ட காக்கா மட்டும்தான்).

dharshini said...

நன்றி வருகைக்கும், வாழ்த்திற்கும்.
// என்ன வாலை இன்னும் நறுக்காமலிருந்திருக்கலாம். //
இடம் போதவில்லை அதனால்வாலை கட் பண்ண வேன்டியதாக போயிற்று.
"ந" ல இருந்து வந்ததுதான் நானும். :)

LinkWithin

Blog Widget by LinkWithin