கண்கள் வரை சரியாக வந்திருக்கிறது. மூக்கும், வாயும் வேறு மாதிரிக் காட்டி விட்டிர்கள். என் ஓவியத்தை வரைய மாதிரியாக எடுத்துக் கொண்டதற்கு நன்றிகள் தர்ஷிணி. இரண்டாவது படம் நன்றாக இருக்கிறது. உடை, காதணி வண்ணக்கலவை புதிதாக நன்றாக இருக்கிறது. ஏன் முகத்திற்கு வண்ணம் கொடுக்க வில்லை. இது செல்போன் கேமராவில் படமெடுத்துப் பதிந்தீர்களா....? ஸ்கேன் பண்ணிப் போட்டால் இன்னும் தெளிவாக இருக்குமல்லவா...?! புத்தகத் தொடருக்கு ஒரு வாரம் எடுத்தாலும் பரவாயில்லை..(நானும் ஒருவாரம் எடுத்துக் கொண்டேன். பின்னூட்டத்தில் கூடப் போடுங்கள்.) எனக்கும் நீங்கள் படித்த புத்தகங்களை அறிந்துகொள்ள ஏதுவாக இருக்குமல்லவா... வண்ணம் தீட்டுதல் எங்கு கற்றுக் கொண்டீர்கள்? எனக்கு அதில் பெரும் பிரச்சினை உள்ளது. இருநாட்களுக்குமுன் கூட ஒரு படம் பென்சிலில் அழகாக, வெகு சிம்பிளாகப் போட்டு முடித்தேன். வாட்டர் கலர் செய்கையில் அது படத்தின் ஜீவனையே கெடுத்துவிட்டது. கிடப்பில் போட்டுவிட்டேன்.
8 comments:
கண்கள் வரை சரியாக வந்திருக்கிறது. மூக்கும், வாயும் வேறு மாதிரிக் காட்டி விட்டிர்கள். என் ஓவியத்தை வரைய மாதிரியாக எடுத்துக் கொண்டதற்கு நன்றிகள் தர்ஷிணி.
இரண்டாவது படம் நன்றாக இருக்கிறது. உடை, காதணி வண்ணக்கலவை புதிதாக நன்றாக இருக்கிறது. ஏன் முகத்திற்கு வண்ணம் கொடுக்க வில்லை.
இது செல்போன் கேமராவில் படமெடுத்துப் பதிந்தீர்களா....?
ஸ்கேன் பண்ணிப் போட்டால் இன்னும் தெளிவாக இருக்குமல்லவா...?!
புத்தகத் தொடருக்கு ஒரு வாரம் எடுத்தாலும் பரவாயில்லை..(நானும் ஒருவாரம் எடுத்துக் கொண்டேன். பின்னூட்டத்தில் கூடப் போடுங்கள்.)
எனக்கும் நீங்கள் படித்த புத்தகங்களை அறிந்துகொள்ள ஏதுவாக இருக்குமல்லவா...
வண்ணம் தீட்டுதல் எங்கு கற்றுக் கொண்டீர்கள்? எனக்கு அதில் பெரும் பிரச்சினை உள்ளது. இருநாட்களுக்குமுன் கூட ஒரு படம் பென்சிலில் அழகாக, வெகு சிம்பிளாகப் போட்டு முடித்தேன். வாட்டர் கலர் செய்கையில் அது படத்தின் ஜீவனையே கெடுத்துவிட்டது. கிடப்பில் போட்டுவிட்டேன்.
உண்மைல நான் எங்கேயும் கத்துக்கல..
எனக்கும் water color சரியா வராது.படத்த பாத்தீங்கனா நல்லா தெரியும் face-க்கு கலர் கொடுக்காமலே விட்டிருப்பேன்...
i saw one website recently 'www.watercolourpainting.com'... i think it will help...
thank you..
this site is blank now...
wait
sorry for previous technical fault..
now correct url
http://www.watercolorpainting.com/
drawing skillls are primary. go ahead paint daily and you will form an idiom in about three months.
Post a Comment