கிளாஸ் பெயிண்டிங்ஸ்டெயிண்டு
கிளாஸ்அவுட்லைனர்(கருப்பு)
கிளாஸ் கலர்ஸ்
விரும்பிய படம்
வார்னிஷ்
தின்னர்
சில்வர் பாஃயில்
முதலில் விரும்பிய படத்தை க்ளாசின் அடியில் வைத்து அவுட் லைன் வரைந்து ஒருநாள் காயவிடவும், காய்ந்ததும் கிளாஸ் கலர்ஸ் கொண்டு கலர் கொடுக்கவும். கிளாஸ் கலர்ஸ்வுடனே காய்ந்து விடுவதால் (கலர் கொடுத்து முடித்த வுடனே தேவையற்ற இடங்களில் அழிக்க திண்ணரை பயன்படுத்தலாம்)க்லாசின் பின்புறம் சில்வர்
பாஃயில் வைத்து (கசக்கி) ப்ரேம் செய்யவும்.
8 comments:
அட அதுக்குள்ள இன்னும் ரெண்டு கிளாஸ் பெயிண்டிங்கா...நல்லா இருக்கு...
இதை நீங்க புரஃபஷனலா பண்ணுறீங்களா...?!
illa anna... time passkku mattumthan..
ஒகே... நான் தான் என் நேரத்தை ஓவியத்துல காட்ட முடியல.வாழ்த்துக்கள்...
தர்ஷினி தொடர்ந்து இதை பழகுங்கள்.
வாழ்த்துக்கள்.
பெயின்டிங் நன்றாக இருக்கிறது. கிளாஸ் பெயிண்டிங் பதிவு இரண்டுமே. தொடர வாழ்த்துக்கள்.
எப்படி இப்படி எல்லாம்....பெயிண்டிங் அழகோ அழகு..
நன்றி கீதா...(ஹி ஹி எல்லாம் தானா வருது...)
thanks Sk and maadevi...
Post a Comment